December 6, 2025, 1:03 AM
26 C
Chennai

திராவிட இயக்க புரோகிதரின் மந்திர உச்சரிப்பு பிரமாதம்..!

veeramani stalin - 2025

தந்தையார் முத்தமிழை வித்தவர் என்பதால், இன்று ஒற்றைத் தமிழ் கூட உலவ முடியாமல் உருவிச் சென்று விட்டதோ என்று ஸ்டாலினை கலாய்க்கிறார்கள் சமூகத் தளங்களில்..!

தாம் கல்யாணங்களைச் செய்து வைக்கும் திராவிட இயக்கத்தின் புரோகிதர் என்று ஸ்டாலின் தன்னைத்தானே கூறிக் கொண்டதால், திராவிட இயக்க திருமண புரோகிதரின் மந்திர உச்சரிப்பை பிரமாதம் என்று மகிழ்ச்சியுடன் கருத்துரைக்கிறார்கள் நெட்டிசன்கள்.

அண்மைக் காலமாக மு.க.ஸ்டாலின் பேச்சுக்கள் எல்லாம் வீடியோக்களாக எடுத்து அவற்றை கட் செய்து, நகைச்சுவையுடன் சமூகத் தளங்களில் பகிரப் படுகின்றது. அந்த வீடியோக்களில் ஸ்டாலின் எப்படி சரியான முறையில் பேசத் தெரியாமல் உளறிக் கொட்டுகிறார் என்பதை கட்டம் போட்டுக் காட்டி விடுகிறார்கள்.

தற்போது ஒரு வீடியோ வைரலாகிறது. அதில், இருங்காட்டுக் கோட்டையில் உண்டார் கம்பெனி என்று உச்சரிக்கிறார். இது டிவிட்டர் சமூகத் தளத்தில் பெரும் கேலியாக உலா வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில…

அதென்ன ? குண்டர் மோட்டர் நிறுவனம் என்று சொல்லாமல் போனாரே என்று கருத்து தெரிவிக்கின்றார்கள்…

ஹூண்டாய் ன்னு சொன்னால் மரியாதையா இருக்காதுன்னு உண்டார் ன்னு சொல்றார் அத போய் கிண்டல் செய்யறீங்களே

இந்த மாதிரி கடினமான பெயர்கள் எல்லாம் படிக்க வராததால் தான் நாங்கள் வேற்று மொழிகளை வெறுக்கிறோம். நீங்க script எழுதி கொடுக்கும்போது நடுவுல ஆங்கிலத்தில் எழுதினிங்கன தடுமாறதான் செய்யும்..

அவர் பேசுவதையும் செயலையும் கவனித்தால், “உண்டாய்” என்று தமிழில் எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.பேசும்போது, குறிப்புகளை சீட்டிலும், விஷயத்தை மனதிலும் வைத்திருந்தால் வாய் பிசகாது. இவர் சீட்டைப் படிக்கிறார். பொதுவான படிக்கும் பழக்கம் இல்லாதவரோஎன்னவோ சதா குழறுகிறது

எப்படி ஒரு கூட்டத்தில் மக்களின் மத்தியில் தமிழைக் காப்பதாக கூறிக் கொள்கிறவர்கள் தமிழைக் கொல்வதும், எதையும் ஒழுங்காக உச்சரிப்பதும் இல்லாமல், மக்களை ஏன் துன்புறுத்துகிறார்கள்??

நண்பரே, தளபதியின் நாவண்மையை கண்டு தான் ஐ.நா.வில் உரையாற்ற அழைத்திருக்கிறார்கள்.

உண்டார்… மோட்டார்…. ஆஹா கவித கவித

உண்டார், உடுத்தினார், உறங்கினார் – சுடாலின்

எப்போபாத்தாலும் ஓசிசோத்தை எப்படி ஆட்டைபோடறதுன்னு ஞாபகமாக இருக்கிறவர்கள் ஊண்டார் என்றுதானே சொல்லனும்

அவர் கமிஷன் உண்டார் பற்றி பேசுகிறார். நீங்க தப்பா நினைத்தால் அதற்கு அவர் பொறுப்பு இல்லை

ஹைலைட்டான கமெண்டு இதுதான்…. ஏன் திமுக., கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்றால்… இப்படிப்பட்டவர்கள் இருப்பதால்தான்…
// ஹுண்டார்னு சொல்றார் தப்பில்ல. அது கொரியச் சொல் அதை அவர்கள் மட்டுமே சரியாக உச்சரிக்க முடியும் கூகை. தமிழ்நாட்டு சங்கிக மாதிரி இழிபிறவிகள எங்கயும் பாக்க முடியாது. //

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories