
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களை தனிமைப்படுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது.
இந்தியாவுக்குள் வெளிநாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்கும்போது நீதி என்னவென்றால் மதத்தின் அடிப்படையாக கொண்டு இடம் கொடுப்பதோ? அல்லது மறுப்பதோ? இருக்கக்கூடாது
ஆனால் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தில் முதல் முறையாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், ஜைனர்களுக்கு இடம் உண்டு,
முஸ்லிம்களுக்கு கிடையாது என்று சொல்லியிருக்கின்றனர்.
இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்துவதற்காக முதல் கட்டமாக இதனை கொண்டு வந்துள்ளது.
முஸ்லிம்களை தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.



