spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?உங்க வழக்குங்க எல்லாம்... கரீட்டா குறிப்பிட்ட நீதிபதிக்கே அலாட் ஆவுதே எப்படி..?!

உங்க வழக்குங்க எல்லாம்… கரீட்டா குறிப்பிட்ட நீதிபதிக்கே அலாட் ஆவுதே எப்படி..?!

- Advertisement -

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி சம்பந்தப்பட்ட வரி ஏய்ப்பு வழக்கில் இன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது.

வருமான வரித்துறை வழக்கறிஞர், ‘அனிதா சுமந்த் மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி பெறும் முன், கார்த்தி சிதம்பரத்துக்காக கார்த்தியின் அட்வாண்டேஜ் கன்சல்டிங் நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞராக வாதாடிய’தை எடுத்துக் கூறி, இந்த வழக்கை அனிதா சுமந்த் விசாரிக்க கூடாது என்று கூற… அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொண்டார்!

– வருமான வரித்துறை வழக்கறிஞருக்கு பாராட்டுகள்! இதை அவர் யுபிஏ காலத்தில் செய்திருக்க வாய்ப்பில்லை. செய்திருந்தாலும் பஞ்சாயத்து அந்த கோரிக்கையை ஏற்றிருக்குமா என்பதும் கேள்விக்குறியே…

– தான் வழக்கறிஞராக வாதாடியவர் தன் முன் தன் முன்னாள் கிளையண்ட் வழக்கு வரும் போது ஏற்றதும், அது எப்படி அந்த ‘குறிப்பிட்டவரின்’ வழக்கு அந்த ‘குறிப்பிட்ட’ பஞ்சாயத்துக்கு அலாட் ஆனது என்பதும் அசாதாரணமான ‘எதேச்சை’ நிகழ்வுகள்!!

– கடைசியாக… நீதிபதி அனிதா சுமந்த் கணவர் சுமந்த் சி ராமன் – தொலைக்காட்சி விவாதங்களில் ‘நடுநிலை’ என்ற பெயரில் காங்கிரஸ் ஆதரவு பேசுபவர். விநாடி-வினா நிகழ்ச்சிகள் நடத்தி பிரபலமானவர் (ஆக்கப்பட்டவர்?).

– “ப.சி வழக்குகள் குறிப்பிட்ட நபர்களுக்கு அலாட் ஆவதும் அவர்களுக்கு பெயில் கிடைப்பதும் சாதாரணமப்பா” என்ற நிலை மாறக் காரணம் தாஹில் ரமாணி விவகாரத்தில் தடியை எடுத்ததுதான் காரணமா?

  • செல்வம் நாயகம்

Tax Evasion Case Against Karti Chidamabaram: Madras HC Judge Agrees To Step Aside As She Was Once A Lawyer For Karti’s Firm

The advocate appearing for the Income Tax department submitted to the Justice Anita Sumanth that the tax evasion case was initiated based on documents and electronic materials found during a search on the premise of Advantage Strategic Consulting Pvt Ltd, a company controlled by Karti that has emerged as the focal point of several dubious transactions.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe