06/07/2020 10:21 PM
29 C
Chennai

நாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்!

சற்றுமுன்...

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,747 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.

காலமானார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மகன் – மன்னர்மன்னன்!

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி. மொழிப் போர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.

சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக… விஜயவாடா!

சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசு விஜயவாடாவை தேர்ந்தெடுத்துள்ளது.

கொரானோ அச்சம் தேவையில்லை! சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் நல்லது: ஜே.ராதாகிருஷ்ணன்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் விலக்கிப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்

கிராம பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை! ராதாகிருஷ்ணன்!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் ராதாகிருஷ்னன் ஆய்வு செயதார்.
sivarathri 4 நாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்!

இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவதால் நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.

sivrathri 10 நாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவன் கோயில்களில் குவிந்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.

sivarthri 5 நாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்!

சிவன் கோயில்களில் நடக்கும் 6 கால பூஜைகளில் கலந்து கொண்டு, ‘ஓம் நமச்சிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்து, இரவில் கண் விழித்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம், சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புகழ்பெற்ற சிவாயலங்களில் சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

sivarathri 3 நாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்!

உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அதிக அளவில் சாதுக்களும், பக்தர்களும் குவிந்துள்ளனர். ம.பி., – உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் ஆலயம், பஞ்சாப் – அமிர்தசரசில் உள்ள சிவாலய பாக் பையான் ஆலயம், டில்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள கெளரிசங்கர் ஆலயம், மகாராஷ்டிரா – மும்பையில் உள்ள பாபுல்நாத் ஆலயம் ஆகியவற்றில் மகாசிவராத்திரி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

sivarathri 2 நாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்!

கர்நாடகாவில் பலபுரகி பகுதியில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் 25 அடி உயரத்தில் 300 கிலோ பயறு வகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை ஏராளமானோர் வழிபட்டு செல்கின்றனர். ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad நாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்!

பின் தொடர்க

17,869FansLike
78FollowersFollow
70FollowersFollow
905FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை!

உங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

செய்திகள்... மேலும் ...