ஸீ… சிசிடிவி.,ல்லாம் நேத்து பேஞ்ச மழையில புட்டுக்கிச்சி!வேணும்னா ஒரு சிங்கிள் டீ தர்றோம்! அடடே கேரளம்!

அடடே... அப்படியா? புகார் பெட்டி
kerala-gold-smuggling-case
kerala-gold-smuggling-case

இந்தியாவிற்கே முன்னோடியாக கேரள முதல்வரின் தனி செயலாளராக இருந்த சிவசங்கரனை போலீஸ் கிளப்பில் வைத்து NIA விசாரணை இரண்டு மணிநேரம் கடந்தும் தொடர்கிறது.

இந்தியாவிற்கே முன்னோடியாக கேரள தலைமை செயலக CCTV பதிவுகளை தங்க கடத்தல் வழக்கு விசாரணைக்கு தாக்கல் செய்ய கேரள முதன்மை செயலருக்கு NIA கடிதம்.

இந்தியாவிற்கே முன்னோடியாக சொப்னாவின் தலைமை செயலக தொடர்புகளை பற்றி தெரிந்துகொள்ள கஸ்டம்ஸ் விசாரணைக்கு CCTV பதிவுகளை கேட்டபோது கடைசியாக பெய்த மழையின் போது இடிமின்னலில் கேமராக்கள் சேதமாகிவிட்டது என மாநில அரசு சுங்கத்துறைக்கு தகவல் தெரிவித்தது.

இந்தியாவிற்கே முன்னோடியாக சொப்னா பெங்களூரு தப்பி சென்ற காட்சிகளை ஆராய வாளையாறு செக்போஸ்ட் CCTV காட்சிகளை பார்க்க சென்ற போலீஸ் சங்கத்துக்கு அங்கேயும் இடிமின்னல் தகவல் கிடைத்திருக்கிறது.

இத்தனை முன்னோடி சம்பவங்கள் நடந்தும் ட்வீட் போட இந்த கமலாசனை வேற காணோமே. சரி.. ஆவூன்னா கேரளாவை பார்னு சொல்ற உண்டியலுங்க கூட இந்த முன்னோடிகளை நம்மகிட்ட சொல்லாம போயிட்டனுங்களே.. பிளடி கல்நெஞ்ச கம்னாட்டிங்களா.

By Shaji kesavan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.