அப்துல் கலாம் 5ம் ஆண்டு நினைவு நாள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
abdul kalam memorial day - 2026

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 5ம் வருட நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவரின் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.