
ரூ. 326990 மதிப்புள்ள சைக்கிளில் மாஸ்க் இல்லாமல் சென்ற ஸ்டாலின். சுகபோக வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கும் திமுக தலைவர்கள் .. என்று டிவிட்டர் பதிவுகளில் ஏகத்துக்கும் கலாட்டாதான்!
என்ன விஷயம் என டிவிட்டர் பக்கம் எட்டிப் பார்த்தால்… மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தானே சைக்கிள் ஓட்டி செல்வது போன்ற வீடியோக்களையும், போட்டோக்களையும் இணைய வெளியில் பரவ விட்டு தன்னை யூத்தாக காட்டிக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுகிறார்.
தி.மு.க ஐ.டி விங் நிர்வாகிகள் இந்த புகைப்படங்களை பரப்பி, சிலாகித்து புகழ்ந்து கொண்டிருப்பது, அவர்களின் தினசரி பணியில் சேர்க்கப் பட்டுள்ளது. தி.மு.க ஐ.டி பிரிவு மாநில துணை செயலாளர் இசை “கல்லூரி எப்போது திறக்கிறார்கள்? தலைவருக்கு UGல ஒரு அட்மிசன போட்ரனும்!” என சிலாகிக்க… மற்ற நிர்வாகிகளும் கோதாவில் குதித்துள்ளனர். இவ்வாறு காமெடி செய்வதை டிவிட்டர் பயனர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த போட்டோ மற்றும் வீடியோ சூட்களில் பயன்படுத்தும் சைக்கிளின் விலை பல லட்சங்கள் என தெரிய வந்துள்ளதை அடுத்து, அதுகுறித்து பல்வேறு பதிவுகள் உலா வருகின்றன.
மு.க.ஸ்டாலின் உல்லாசமாக ஓட்டும் மிதிவண்டியின் விலை ₹1,78,990 என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. வேறு சிலரோ இல்லை இல்லை அந்த மிதிவண்டியின் விலை ₹3,26,990 என்று அத்தாட்சியுடன் பதிவிட்டுள்ளனர்.
எது எப்படியோ, கொரோனாவால் மக்கள் செத்து மடிந்தாலும் சிகை அலங்காரம் செய்வது, பல லட்சங்கள் செலவு செய்து முடி திருத்தம் மற்றும் ஹேர் ஸ்டைலிங்க் செய்வது, பல லட்சங்கள் மதிப்பிலான மிதிவண்டியில் உல்லாசமாக செல்வது என மு.க.ஸ்டாலின் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகிறார் என்பது இப்போது சமூக தளங்களின் மூலம் பெரிதாக கொண்டு செல்லப் பட்டுள்ளது. அவ்வாறு டிவிட்டர் பதிவுகளில் உலா வரும் கருத்துகள் சில…
ஸ்டாலின் போட்டோ எடுத்து பொழுதுபோக்கும் இந்த சைக்கிள் விலை கிட்டத்தட்ட 2.5லட்சம் ரூபாய்
கொரோனால ஒருவேள சாப்பாட்டுக்கு கஸ்டமா இருக்கு
இந்த காசுல எத்தன பெரு பசிய போக்கிருக்கலாம்
25 ஏழை மாணவர்க்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம்
மெறிடா அந்த சைக்கில கொஞ்சம்
சொறிடா அந்த பெரியாரை மிச்சம்
(Sing to tune of எடுடா அந்த சூரிய மேளம்..)
பேசும் போது மட்டும் துண்டு சீட்டு என்று நினைக்காதீங்க
சைக்கிள் கம்பெனிக்காரர்களுக்கு கூட தெரிஞ்சிருக்கு, சுடலைக்கு சாதாரணமா சொன்னா எதுவும் புரியாதுன்னு. அதான் “மெரிடா”ன்னு ஸ்டிக்கர் ஒட்டியே குடுத்துட்டாங்க.
சைக்கிளை கூட “மெரிடா” என்று அதிலேயே எழுதி வைத்திருக்கும் மேதையை பாருங்கள்
அவனவன் சோத்துக்கே கஷ்டப்பட்டுகிட்டு இருக்கான் ஆனா இவனுங்களுக்கு 327000 ரூபாய்க்கு சைக்கிள்
இந்த 5 ஆயிரம் ரூபாய்க்கு சைக்கிள் வாங்கி ஓட்டினா ஆகாதாமா இவர்தான் வருங்கால ஏழைகளின் முதல்வராம்…..
உண்மையிலேயே மிகவும் சீரியஸாக சொல்லுகிறேன். கருநாய்நிதி குடும்ப கயவர்களிடம் கணக்கில் அடங்காத காசு கொட்டிக்கிடக்கிறது. (நீண்ட காலம் பதவியில் இல்லாவிட்டாலும் கூட) என்ன செய்வதென்று தெரியவில்லை. அதான். எல்லாம் துலுக்கன், பாவாடை மிஷினரி ஹவாலா வில் பதுக்கல்.
ஊழல் செய்து தமிழக மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த பணம்தானே..
உழைத்து சம்பாதித்த பணமாக இருந்தால் கஷ்டம் தெரியும்…
காசு கொடுத்தா வாங்குவாங்க! எவனக தலையிலாவது கட்டிருப்பாங்க
இது எங்கு திருடியது என்று தெரியவில்லை.காவல் துறையிடம் புகர் கொடுங்கள் சைக்கிள் திருடு போய்விட்டது என்று
ஆட்சிக்கு வந்தால் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்போகும் சைக்கிள் மாடலுடன் போட்டோ எடுத்த போது ….. யம்மாடி! % பாத்தா எங்கயோ போகுதே!
அவரு Japan EX-முதல்வர்ங்க.. அதுவும் சன் of Scientific CSmiling face with sunglassesrruptiSmiling face with sunglassesn வேற.. 5Kல போனால் தமிழ் நாட்டின் மானம் என்னாவது?!
ஆண்ட பரம்பரையின் வாரிசு. மக்கள் பணம். விஞ்ஞான கொள்ளை