
தேர்தல் செலவுக்கு 5000 கோடி…
ஐடியா கொடுக்க 350 கோடில பீஹாரி பிராமணர்…
எந்நேரமும் துதி பாட ஏழெட்டு செய்திச் சேனல்…
வாழ்த்திப் பாட 200 ஓவா உபிஸ்கள்…
முதலமைச்சர் ஆக்காம ஓயமாட்டேன்னு சபதம் எடுத்திருக்கும் #வைகோ…
நீங்க முதலமைச்சர் ஆகனும்னு கோவில் கோவிலா ஏறி இறங்கித் தவமிருக்கும் மனைவி துர்கா…
தந்தைக்காக அரசியல் களத்தில் குதித்திருக்கும், கழகக் கொடியோடு பிறந்த தனயன் உதயநிதி…
அண்ணனுக்காக இரவு பகல் பாராமல் எந்நேரமும் உழைக்கும் தங்கை கனிமொழி…
2ஜி கேஸ்ல டெல்லி திகார் ஜெயில்ல தங்கை கனிமொழியோடு களி தின்ன ஆ.ராசா…
குறுநில மன்னர்கள் மாதிரி மாவட்டச் செயலாளர்கள்…
மன்னராட்சி மாதிரி வாரிசு அரசியல்…
பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதியில் இருந்து தெருவுல தகர டப்பா உண்டியல் குலுக்கி பிச்சைக்காரனிடமே பிச்சை எடுக்கும் உண்டியல்ஸ் வரை…
அது போக கொங்கு தேசத்து வங்க நரிகளும், வட மாவட்ட சிறுத்தை குட்டிகளும், ஏரியை வளைத்தவனும், இடுப்பைக் கிள்ளியவனும், கடப்பாக்கல் திருடியவனும், பிரியாணி கடையில் புடுங்கித் தின்னவனும் உங்களுடன் இருக்கும் போது…
யார் கட்சி தொடங்குனா உங்களுக்கெங்க வலிக்குதாம்???