மனிதனை அறுத்து உண்கிறார்கள்? என்ன விஷயம் தெரியுமா?

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
cake-man-1
cake-man-1

ஒரு நபர் மருத்துவமனை படுக்கையில் இருப்பது போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கேக் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பிரிட்டனை சேர்ந்த கேக் பேக்கரி பென் கல்லன் என்பவர் மனித வடிவிலான கேக் ஒன்றை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். அது தற்போது இணையத்தில் பல வித்தியாசமான விஷயங்கள் வைரல் ஆகி வருகின்றன. சமையல் கலை மற்றும் கேக் தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் அவர், இந்த கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சு அசலாக மனித வடிவில் உருவாக்கியுள்ளார்.

அவர் உருவாக்கியுள்ள அந்தக் கேக் ஒரு நபர் மருத்துவமனையில் படுக்கையில் படுத்திருப்பது போன்று உள்ளது. அதன் ஒவ்வொரு பகுதியும் வெட்டப்பட்டு இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனைக் கண்டு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.