20 ஆண்டுகளாக இல்லாத பனிப்பொழிவு! முற்றிலும் உரைந்த நயாகரா!

Published:

Niagara-Falls2-1
Niagara-Falls2-1

கடந்த வாரம் முழுவதும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

Niagara-1-2
Niagara-1-2

அமெரிக்க எல்லையில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைப்பனியால் உறைந்து போனது.

Niagara-Falls1-1
Niagara-Falls1-1

அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Niagara
Niagara

நீர்வீழ்ச்சி தொடக்கம் முதல் நீர் தேங்கும் இடம் வரை அனைத்தும் உறைந்திருப்பது பார்வையாளர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Niagara-Falls-1
Niagara-Falls-1

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவு தற்போது அமெரிக்காவில் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Related articles

Recent articles

spot_img