ஒரு லட்டுவின் விலை ரூ.18.90 லட்சம்! ஏன் தெரியுமா?

அடடே... அப்படியா? ஆலயங்கள் இந்தியா சற்றுமுன்
lattu
lattu

தெலுங்கானா மாநிலம் கோலாப்பூரில் பிரசித்தி பெற்ற கணேசர் கோவில் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசி நாளில் கணேசருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலம் விடப்படும்.

அதன்படி இந்த ஆண்டு ஏலம் விடப்பட்டது. அந்த இடத்தில் தங்க முலாம் பூசப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டுவை ரூ.18.90 லட்சத்திற்கு ஆந்திராவை சேர்ந்த மேலவை உறுப்பினர் ரமேஷ் யாதவ் ஏலம் எடுத்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஏலம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.