தண்டவாளத்தில் ஒரு திக்திக்! கணநேரத்தில் உயிர் தப்பிய நபர்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
train escape acc - 2026

நெதர்லாந்தில் நபர் ஒருவர் ரயில்வே கேட் கடப்பதற்காக சைக்கிளில் சென்றுள்ளார். இதையடுத்து தன்னுடைய இடது பக்கத்திலிருந்து ரயில் கடந்து சென்றதும் அந்த இளைஞர் தன்னுடைய சைக்கிளை ஒட்டிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க ஆரம்பித்துள்ளார்.

train escape - 2026

அப்போது வலது புறத்தில் உள்ள மற்றொரு வழியில் மின்னல் வேகத்தில் ரயில் வருவதைக் கவனியாமல் கிராஸ் செய்கிறார். இதை சுதாரித்து செயல்பட்ட அவர் நூலிழையில் ரயிலில் அடிபடுவதிலிருந்து இருந்து உயிர் பிழைத்துள்ளார். இந்த திக் திக் காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.