ஐபோன் ஆர்டர் பண்ணி ‌ஆசையா காத்திருந்தா… அதிர்ச்சி!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் தொழில்நுட்பம்
apple phone - 2026

தாய்லாந்தில் ஒருவருக்கு ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த போது தவறான விளம்பரத்தால் ஐபோன் வடிவில் காபி டேபிள் வந்துள்ளது.

table - 2026

தாய்லாந்தை சேர்ந்த ஒரு நபர் ஐபோன் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையில் இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு மிக குறைவான விலையில் ஐபோன் கிடைப்பதாக ஒரு ஆன்லைன் வலைத்தளம் காட்டியுள்ளது. உடனே அதனை ஆர்டர் செய்தார்.

apple phone 1 - 2026

ஆர்டர் செய்து டெலிவரியின் போது மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளர். ஏனெனில் பார்சல் அவரது உயரத்திற்கு இருந்துள்ளது. பிரித்து பார்த்த போது தான் அது ஐபோன் வடிவிலான ஒரு காபி டேபிள் என தெரியவந்துள்ளது. விலை குறைவாக உள்ளதை மட்டும் பார்த்து விட்டு தவறான விளம்பரம் மூலம் ஆர்டர் செய்ததால் இந்த தவறு நடந்து விட்டது என அவரே தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.