அதிரடி விலையில் ரியல்மிc11!

Published:

realme c11 - 2026

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் C11 2021 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ மினி டிராப் டிஸ்ப்ளே, யுனிசாக் பிராசஸர், 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி C11 2021 அம்சங்கள்

  • 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
  • 1.6GHz ஆக்டாகோர் யுனிசாக் SC9863A பிராசஸர், IMG8322 GPU
  • 2 ஜிபி LPDDR4x ரேம்
  • 32 ஜிபி eMMC 5.1 மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம் ஸ்லாட்
  • ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி யு.ஐ. கோ எடிஷன்
  • 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, LED பிளாஷ்
  • 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
  • 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  • மைக்ரோ யுஎஸ்பி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 10 வாட் சார்ஜிங்
ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, ஜியோமெட்ரிக் டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி C11 2021 ஸ்மார்ட்போன் கூல் புளூ மற்றும் கூல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6,999 ஆகும். எனினும், இந்த ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையாக ரூ. 6,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img