Homeஅடடே... அப்படியா?சியோமி, Mi Mix 4! கலக்கல் அம்சத்துடன்..!

சியோமி, Mi Mix 4! கலக்கல் அம்சத்துடன்..!

Siomi Mi Mix 4
xiomi Mi Mix 4

ஹேண்ட்செட் தயாரிப்பாளர் சியோமி, Mi Mix 4 வாடிக்கையாளர்களுக்காக தனது முதல் அண்டர்-டிஸ்ப்ளே கேமரா வலுவான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

சியோமி இந்த சமீபத்திய போனை புதிய கேமரா தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது, இது முன் கேமராவை டிஸ்பிளேக்குள் மறைக்கிறது,

நிறுவனம் அதற்கு கேமரா அண்டர் பேனல் என்று பெயரிட்டுள்ளது. முக்கியமான அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த Mi மிக்ஸ் 4 இல், நிறுவனம் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை வழங்கியுள்ளது.

Mi Mix 4 ஸ்மார்ட்போனின் விலை:

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட எம்ஐ மிக்ஸ் 4 ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.57,400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 8GB + 256GB மாடல் ஆனது சுமார் ரூ.60,800 க்கும், 12GB + 256GB விருப்பமானது தொராயாமாகி ரூ.66,600 க்கும்,12GB + 512GB ஸ்டோரேஜ் ஆனது சுமார் ரூ.72,300 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன், செராமிக் பிளாக், செராமிக் ஒயிட் மற்றும் ஆல் நியூ செராமிக் கிரே வண்ண விருப்பங்களில் வருகிற ஆகஸ்ட் 16 முதல் சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கும்.

Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

 • Android 11 ஓஎஸ் அடிப்படையிலான MIUI
 • 6.67-இன்ச் Full HD+ (1,080×2,400 பிக்சல்கள்) 10bit TrueColor AMOLED டிஸ்ப்ளே
 • 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
 • 20: 9 ஸ்க்ரீன் விகிதம்
 • கர்வ்டு டிஸ்பிளேHDR10+டால்பி விஷன்
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
 • ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ SoC
 • 12GB வரை LPDDR5 ரேம்
 • ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
 • 108 மெகாபிக்சல் முதன்மை எச்எம்எக்ஸ் சென்சார் (எஃப்/1.95 லென்ஸ்)
 • ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷனை (ஓஐஎஸ்) ஆதரவு
 • 13-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்
 • இது பெரிஸ்கோப் வடிவ டெலிஃபோட்டோ லென்ஸுடன் 50x ஜூம் ஆதரவை வழங்கும்
 • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர்
 • 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
 • இதில் 400ppi பிக்சல் அடர்த்தி கொண்ட CUP தொழில்நுட்பம் உள்ளது
 • கேமரா அமைப்பை முழுவதுமாக மறைக்க, சுற்றியுள்ள ஸ்க்ரீனின் பிக்சல் அடர்த்தி, ப்ரைட்னஸ் மற்றும் வண்ண விவரங்களுடன் இது பொருந்தும் என்று நிறுவனம் கூறுகிறது
 • 512 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ்
 • 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்
 • அல்ட்ரா-வைட்பேண்ட் (யுடபிள்யுபி) ஆதரவு, இது இடஞ்சார்ந்த நிலைப்படுத்தல் (spatial positioning) திறன்களை வழங்குகிறது.
 • பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
 • 4,500 எம்ஏஎச் பேட்டரி
 • 120W வயர்டு சார்ஜிங்
 • 50W வயர்லெஸ் சார்ஜிங்
 • அளவீட்டில் 8.02 மிமீ தடிமன்
 • எடையில் 225 கிராம்.

இந்திய விற்பனை எப்போது?

சீனாவைத் தவிர மற்ற சந்தைகளில் மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் எப்போது முதல் என்கிற தகவலும், இது உலகளாவிய சந்தைகளில் எம்மாதிரியான விலை நிர்ணயத்தை பெரும் என்கிற விவரங்களையும் சியோமி இன்னும் வெளியிடவில்லை.

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,078FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,965FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

அகண்டா: தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியிலும் சாதனை!

கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும்...

வைரமுத்து வாரிசா..? சர்ச்சையான பா ரஞ்சித் ட்விட்!

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன் பின்னர் தொடர்ச்சியாக...

இரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புஷ்பா பட நடிகை!

புஷ்பா படத்தின் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில்...

கண்டுபிடியுங்கள்.. கஸ்தூரி வைத்த போட்டி!

நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என...

Latest News : Read Now...