முகபாவனையாலே செல்போன் இயக்கம்!

mobile 2
mobile 2

மாற்றுத்திறனாளிகள் தங்கள் சாதனங்களிலிருந்து அதிகப் பலனைப் பெற உதவும் சில பயனுள்ள அணுகல் கருவிகளை Android கொண்டுள்ளது. இருப்பினும், இந்த அணுகல் அம்சங்களில் சில அவற்றின் முதன்மை நோக்கத்திற்கு மட்டுமல்லாமல், அனைத்து பயனர்களுக்கும் அனைத்து தொலைபேசிகளிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு 12 பீட்டா (Android 12 Beta) பல்வேறு முக பாவங்களை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு போனை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான அம்சத்துடன் வருகிறது

எக்ஸ்டிஏ டெவலப்பர்களில் எல்லோரும் பார்த்தபடி, ஆண்ட்ராய்டு 12 பீட்டா 4 உடன் சேர்க்கப்பட்ட ஆண்ட்ராய்டு அணுகல் தொகுப்பின் பீட்டா பதிப்பு 12.0.0 புதிய “கேமரா ஸ்விட்ச்” அம்சத்தைக் கொண்டுள்ளது. இதில், முன் கேமராவைப் பயன்படுத்தி, கேமராவைத் தொடாமல் திறக்கலாம். இதற்கு நீங்கள் முகபாவனைகளை செய்ய வேண்டும்.

உங்கள் ஆண்ட்ராய்டு போனில் பல்வேறு அம்சங்களைக் காண உங்கள் முக அசைவுகளை எவ்வாறு பயன்படுத்துவது

வெவ்வேறு முகபாவங்கள் உங்கள் Android தொலைபேசியில் (Mobile Phone) செயல்களைத் தூண்டும். உதாரணமாக, நோட்டிபிகேஷன் பேனலுக்குச் செல்ல உங்கள் வாயைத் திறக்கலாம் அல்லது முகப்புத் திரைக்குத் திரும்ப உங்கள் புருவத்தை உயர்த்தலாம்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

எந்தவொரு செயல்பாட்டிற்கும் உங்கள் முக வெளிப்பாடுகளை நீங்கள் மேப் செய்யலாம். நோட்டிபிகேஷன்களை அணுகுதல், முன்னோக்கி/பின்னோக்கி ஸ்க்ரோல் செய்தல், டச் அண்ட் ஹோல்ட் செய்தல், முகப்புத் திரையில் பல்வேறு செயல்களை செய்தல், பல்வேறு அம்சங்களை செலக்ட் செய்தல் போன்ற பல பணிகளை உங்கள் முக பாவனைகளின் மூலம் செய்து முடிக்கலாம். முக சைகைகளின் மூலம் அளவு மற்றும் காலத்தையும் நீங்கள் தனிப்பயனாக்கலாம்.

எப்படி பதிவிறக்கம் செய்வது

புதிய பேஷியல் ஜெஸ்சர் டூலை, ஆண்ட்ராய்டு 12 இல் பார்க்க்க முடிந்தது. இது இந்த தளத்திற்கு பிரத்யேகமானதாகத் தெரியவில்லை. இந்த அம்சத்தைப் பயன்படுத்த, ஆண்ட்ராய்டு 11 இயங்கும் தொலைபேசியில் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு அக்செசிபிலிட்டி சூட்டின் ஏபிகேவை லோட் செய்வதில் XDA வெற்றி பெற்றது. நீங்களும் இப்படி முயற்சி செய்ய விரும்பினால், இந்த வழியில் செய்து பார்க்கலாம். ஸ்டாண்டர்ட் ஆண்ட்ராய்டு 12 வெளியீட்டிற்காக நீங்கள் காத்திருக்கலாம் அல்லது ஆண்ட்ராய்டு 12 பீட்டாவைப் பதிவிறக்கலாம்.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories