spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?மாப்ளா கலவரக்காரர்கள் 387 பேரை சுதந்திர போராட்ட தியாகியர் பட்டியலில் இருந்து நீக்கி... சரி செய்யப்...

மாப்ளா கலவரக்காரர்கள் 387 பேரை சுதந்திர போராட்ட தியாகியர் பட்டியலில் இருந்து நீக்கி… சரி செய்யப் பட்ட பிழை!

- Advertisement -
mapla violance
mapla violance

வரலாற்றுப்பிழை திருத்தப்பட்டுள்ளது! நன்றி மோதி ஜி!

-செல்வ நாயகம்

இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் பட்டியலில் (Dictionary of Martyrs of India’s Freedom Struggle) இருந்து மாப்பிள்ளை (மாப்ளா) கலவரத்தை சேர்ந்த 387 பேர் நீக்கம்!

காரணம்? இந்திய வரலாற்று ஆராய்ச்சி அமைப்பு (Indian Council for Historical Research ICHR) வெளியிடும் அந்த பட்டியலை (அகராதியை) ஆராய்ச்சி செய்த மூவர் குழு, “1921இல் நடந்த இந்த கலவரம் இந்திய சுதந்திர போராட்டத்துக்காக செய்யப்பட்டதில்லை. அது உண்மையில் மத அடிப்படைவாத, மதமாற்ற கலவரம். அவர்கள் எழுப்பிய கோஷங்களும் சுதந்திரத்துக்கான கோஷங்களில்லை. அந்த கலவரம் அமைதிமார்க்க மதகுரு ஆட்சியை நிறுவவே ஏற்பட்டது. அது வெற்றி பெற்றிருந்தால், இந்தியாவின் பகுதி (கேரளா) இந்தியாவை விட்டுப் போயிருக்கும்.” என்று கூறியிருக்கிறது.

‘விடுதலை போராட்ட தியாகி’யாக இது நாள் வரை கொண்டாடிய வரியம்குன்னத் குன்ஹாமத் ஹாஜி ஒரு கலவர்க்காரன் என்றும், அவன் ஒரு ஷரியா நீதிமன்றம் அமைத்து அதன் மூலம் பல ஹிந்துக்களின் தலையை வெட்டினான் என்றும் அந்த அறிக்கை கூறியிருக்கிறது.

குறிப்பு: இங்கே இருக்கும் இந்தியாவின் சுதந்திரம் பற்றி பேசாமல், எங்கேயோ இருக்கும் துருக்கியின் கலீஃபாவை (இப்போது ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் கொண்டு வந்திருப்பது கலீஃபா ஆட்சி என்பதை கவனிக்கவும்) முதல் உலகப்போரின் போது நீக்கிய பிரிட்டிஷ் அரசை எதிர்த்து, “அங்கே மீண்டும் அமைதி மார்க்க மதத்தலைவர் ஆட்சியை (கலீஃபா ஆட்சியை) கொண்டு வா” என போராட்டத்தை காந்தீய தாத்தா 1921இல் துவங்க, அது கேரளாவில் பாய்மாரை உசுப்பேற்றி விட்டது.

கேரள ‘மாப்பிள்ளை’ பாய்மார் தங்கள் ‘கலீஃபா’ போராட்டத்தில் பங்கெடுக்க இந்துக்களை வற்புறுத்த, அவர்கள் எதிர்க்க, முடிவில் எதிர்த்த ஆயிரம் ஆயிரம் இந்துக்களை கொன்று குவித்தனர் மாப்பிள்ளை பாய்மார். அந்த படுகொலையை வரலாற்றில் இருந்து மறைக்க, “அது அமைதிமார்க்கத்தவர் பிரிட்டிஷை எதிர்த்து போராடியதே ஒழிய இந்துக்கள் படுகொலை அல்ல” என்று திரித்தனர் காந்தி முதல் ரொமிலா தாப்பர் வரை. அது இன்று சரிசெய்யப்பட்டிருக்கிறது.

mapla and gandhi
mapla and gandhi

387 ‘Moplah martyrs’ to be removed from the Dictionary of Martyrs of India’s Freedom Struggle

Malabar Rebellion leaders Variamkunnath Kunhamed Haji, Ali Musaliar and 387 other “Moplah martyrs” will be removed from the Dictionary of Martyrs of India’s Freedom Struggle.

A three-member panel, which reviewed the entries in the fifth volume of the dictionary, brought out by the Indian Council for Historical Research (ICHR), is understood to have recommended the deletion as it felt that the 1921 rebellion was never part of the independence struggle but a fundamentalist movement focused on religious conversion. None of the slogans raised by the rioters were in favour of nationalism and anti-British in content, it noted.

The panel is understood to have noted that the rebellion was an attempt to establish a Caliphate. Had it succeeded, a Caliphate would have been established in the region too and India would have ended up losing that part from its territory, sources indicated.

It concluded that Haji was a rioter who had established a Sharia court and beheaded a large number of Hindus. The rioters did not even spare the secular Muslims. Those who died at the hands of the rioters were non-believers. A large number of “Moplah martyrs,” who were under-trial prisoners, died due to diseases such as cholera and natural causes hence cannot be treated as martyrs. Only a handful of them were executed by the government after court trial, it noted.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe