கொரோனா கம்மல்: மக்கள் வாங்க ஆர்வம்.. விற்பனை அதிகரிப்பு!

making
making

கொரோனா வைரஸ் கம்மலை மதுரை நகைக்கடையில் வைத்துள்ளது, பெரும் பேச்சாக இருக்கிறது.

நம்மூர்காரர்கள் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பார்கள். அதிலும் மதுரக்காரய்ங்க என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வப்போது புதுசு, புதுசாக ஏதாவது செய்வதில் கில்லாடி.

இப்போது கொரோனா காலம் என்பதால் தங்களின் கற்பனை திறனை தட்டி விட்டுள்ளனர். மதுரையில் உள்ள நகை கடை ஒன்றில் கொரோனா வைரஸ் கம்மல் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாக மக்கள் திரண்டு அங்கே சென்றுள்ளனர்.

பிரபல நகைக்கடையில் தான் இப்படி வியாபார உத்தியை பயன்படுத்தி உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் கம்மலை அப்பகுதியில் உள்ள பெண்கள் வாங்க திரண்டு வந்ததாக கடை ஊழியர்கள் தெரவித்துள்ளனர்.

corona kammal
corona kammal

இந்த டிசைன் கம்மல் பெண்களிடையே வரவேற்பை பெற்றிருப்பதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

மக்கள் ஒரு விஷயத்தை வரவேற்றால் அதே போன்று சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது வாடிக்கை. இப்போதும் அப்படித்தான்… இதே கொரோனா டிசைன் கம்மலை மற்ற நகைக்கடைகளும் பின்பற்ற ஆரம்பித்து இருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories