December 8, 2024, 2:17 PM
30.3 C
Chennai

இது போல் வீடியோ போட்டால் முடக்கப்படும்: எச்சரிக்கும் யூட்யூப்!

05 May27 youtube e1539757713461
05 May27 youtube e1539757713461

யூடியூப் நிறுவனமானது, கொரோனா தடுப்பூசியை எதிர்த்து வெளியிடப்படும் வீடியோக்கள் உடனே நீக்கப்பட்டுவிடும் என்று எச்சரித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எனினும், ஒரு சில நாடுகளில் மக்கள் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள். அமெரிக்க நாட்டில் தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யூடியூப் சேனலில் வீடியோக்கள் வருகிறது.

இதனை தடுப்பதற்காக, யூடியூப் நிறுவனமானது, புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன் படி, தடுப்பூசிக்கு எதிரான வீடியோவை யாரேனும் வெளியிட்டால், அது உடனடியாக அழிக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி, சில நாட்களுக்கு முன் அமெரிக்க மக்கள், யூடியூபில் தடுப்பூசிக்கு எதிரான கருத்துகள் கொண்ட வீடியோக்களை பரப்பியுள்ளனர். அந்த பக்கம் நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ளது.

எனவே, இனிமேல் முகநூல் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும், தடுப்பூசியை எதிர்த்து கருத்துக்களை பரப்ப தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ALSO READ:  பொதுக் கழிப்பறைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: மதுரை மாநகராட்சி எச்சரிக்கை!
author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...