25-03-2023 9:59 PM
More
    Homeஅடடே... அப்படியா?oppo tablet: ஏகப்பட்ட அம்சங்களுடன்..!

    To Read in other Indian Languages…

    oppo tablet: ஏகப்பட்ட அம்சங்களுடன்..!

    oppo
    oppo

    ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சமீப காலமாக tablets உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது

    அந்த வகையில் பட்ஜெட் ஃபிரண்ட்லி மொபைல் நிறுவனமான OPPO தற்போது புதிய டேப்லர் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

    இது குறித்த எந்தவொரு அறிவிப்பையும் OPPO வெளியிடவில்லை என்றாலும் , இணையத்த கசிந்த தகவலின் அடிப்படையில் இதற்கு OPPO Pad என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் இது குறித்தான சில தகவல்கள் முன்கூட்டியே வெளியான நிலையில் தற்போது சைனாவின் ஒரு கடையில் அதன் prototype மாடல் வெளியாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    வெளியான தகவலின் அடிப்படையில் oppo tablet இன் திரை 11 இன்ச் அளவில் உள்ளது. LCD டிஸ்ப்ளே அல்லது AMOLED டிஸ்பிளேயுடன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    மேலும் 120Hz refresh rate மற்றும் 120Hz திறனுடைய டிஸ்பிளே வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல punch hole உடன் கூடிய முன்பக்க கேமரா வசதியை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    அதே போல Dock Bar and Desktop Widgets என்ற வசதிகள் மூலமாக டேப்லெட்டில் உள்ள வசதிகளின் அனுகளை எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பேட்டரியை பொருத்த வரையில் 8,080 mAh திறனுடைய பேட்டரி வசதிகளை கொண்டுள்ளது.

    Snapdragon 870 புராஸசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 6 GB of RAM மற்றும் 256 GB வரையிலான internal Storage வசதிகளுடன் புதிய oppo pad உருவாக்கப்பட்டிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

    வரவிருக்கும் இந்த புதிய வOppo Pad டேப்லெட் ஆனது Xiaomi நிறுவனத்தின் Mi Pad 5 மற்றும் Mi Pad 5 Pro உடன் நேரடியாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    oppo pad டேப்லெட்டானது oppo ஸ்மார்ட்போன்கள், oppo ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் பிற oppo ஸ்மார்ட் சாதனங்களுடன் இணைக்கும் வகையிலான வசதிகளை கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஆகஸ்ட் மாதம் இது குறித்த அறிவிப்பை oppo நிறுவனம் சர்ஃப்ரைஸாக வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் oppo pad டேப்லட்டை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    2 × 2 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...