
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் சன்னராயப்பட்டினா நகரில் அமைந்துள்ள மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியில் படித்து வரும் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
எனினும், அந்த 13 மாணவர்களும் எந்த அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.