புதிய அப்டேட்ஸ்யுடன் களமிறங்கும் வாட்ஸ்அப்!

whatsapp - 2026

வாட்ஸ் அப்பில் புதிதாக அசத்தலான அப்டேட்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
வழக்கம் போல இந்த புதிய வாட்ஸ்அப் அம்சங்களும், அனைவரையும் சென்றடையும் முன், அதாவது அனைத்து வகையான பயனர்களுக்குமான பொது தளத்திற்கு செல்லும் முன் சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் – பீட்டா பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

வாட்ஸ்அப் பிசினஸ் பீட்டாவை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் பயன்படுத்துபவர்களுக்காக மேம்பட்ட சேர்ச் பில்டர்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் கீழ் காண்டாக்ஸ், நான்-காண்டாக்ஸ் மற்றும் அன்ரீட் உள்ளிட்ட ஸ்பெஷல் சேர்ச் பில்டர்கள் உங்கள் சாட்டில் அணுக கிடைக்கும்.

மெசேஜ் ரியாக்ஷன்களை இயக்குவதற்கும் முடக்குவதற்கும் ஐஓஎஸ் பீட்டாவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் சோதிக்கிறது. இந்த அம்சத்தை நீங்கள் செட்டிங்ஸ் > நோட்டிஃபிக்கேஷன்ஸ் என்பதன் கீழ் காணலாம்.

நீங்கள் டெஸ்க்டாப்பில் டார்க் தீம்-ஐ பயன்படுத்தும் போது, சாட் பபிள்ஸ்களுக்கான புதிய வண்ணங்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தப் போகிறது.

உலகளாவிய வாய்ஸ் நோட் பிளேயர் அம்சம் வந்துள்ளது. இந்த அம்சம், நீங்கள் வேறு சாட்டிற்கு மாறினாலும் கூட தொடர்ந்து வாய்ஸ் நோட்களை கேட்க உங்களை அனுமதிக்கும். இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டுக்கும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories