கடவுள் நம்மோடு இருக்கிறார்.. உணரும் தருணம்.. நொடியில் தப்பும் உயிர்!

luck - 2026

பிறப்பு இறப்பு எப்படியோ, அதுபோல ஒருவருக்கு வரும் அதிர்ஷ்டமும் எப்போது வரும் என்று தெரியாது.

நமக்கான அதிர்ஷ்டத்தை நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது, எதிரில் வரும் ஆபத்து நடந்து முடிந்த பிறகு தான் நமக்கு தெரியவரும்.

அப்படி, தான் சாலையில் நின்று கொண்டிருக்கும் நபர் ஒருவர் நொடிப்பொழுதில் காலன் விரித்த வலையில் சிக்காமல், அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.

இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவில், சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். ஏதோ புலம்பிக் கொண்டிருக்கும் அவர், சிறிது நொடியில் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்கிறார். தரையில் காலை ஓங்கி உதைக்கிறார்.

அந்த நேரத்தில், அவர் நின்று இருந்த இடத்தில் மின்னல் வேகத்தில் வந்த கார் மரத்தில் மோதி நிற்கிறது. மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் சில நிமிடங்களில் அரங்கேறுகின்றன.

அவர் முன்பு நின்று கொண்டிருந்த இடத்திலேயே இருந்திருந்தால், நிச்சயம் மிகப்பெரிய விபத்தில் சிக்கியிருக்கக்கூடும். நல்வாய்ப்பாக அப்படியான விபத்தில் அவர் சிக்கவில்லை. இந்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories