மலைப்பாம்பை கொத்தாய் அள்ளிய சிறுத்தை! வைரல்!

Leopard - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.

சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களை தெறிக்க வைக்கும். சில நேரங்களில் இரண்டு விலங்குகள் காட்டின் நடுவில் ஒரு அபாயகரமான சண்டையில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம்.

இவை சில சமயம் பாசத்தையும் சில சமயம் பகையையும் வெளிக்காட்டுகின்றன. பொதுவாக நாம், சிங்கம், சிறுத்தை, புலி போன்ற விலங்குகளை எப்போதும் ஆக்ரோஷமான பாணியிலேயே பார்த்துள்ளோம்.

தற்போது சிறுத்தை ஒன்று மலைப்பாம்பை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சிறுத்தையின் இந்த வீடியோவை பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். பொதுவாக இந்த வீடியோவில் பார்ப்பது போன்ற ஒரு காட்சியை காண முடியாது.

சமூகவலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாகி வரும் இந்த வீடியோவில், சிறுத்தை ஒன்று தாகத்துடன் தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றின் கரையை வந்தடைவதைக் காண முடிகின்றது.

அது தண்ணீரைக் குடிக்கும்போது, ஆற்றில் மிதக்கும் மலைப்பாம்பு அதை தாக்குகிறது. சிறுத்தை மலைப்பாம்பு மீது கோபம் கொண்டு வேட்டையாடும் மனநிலையுடன் மலைப்பாம்பை தாக்குகிறது.

சிறுத்தை மலைப்பாம்பை வாயில் கவ்விக்கொண்டு அங்கிருந்து நடந்து சென்றது. சிறுத்தையின் இந்த பயங்கரமான பாணியை மற்ற விலங்குகளும் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.

சிறுத்தை மற்றும் மலைப்பாம்பின் இந்த வீடியோ Wild_animal_shorts_ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் இந்த வீடியோவை பார்த்த சமூகவலைத்தளவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

கமெண்ட் பாக்ஸில் ஒருவர், ‘இது அனகோண்டா, மலைப்பாம்பு அல்ல’ என்று எழுதியுள்ளார். மற்றொருவர், ‘ நினைத்தாலே குலை நடுங்கச்செய்யும் இந்த சிறுத்தை ஒரு அபாயகரமான விலங்காகும்’ என்று எழுதியுள்ளார்.

இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories