ஆப்பிள் பயனர்களுக்கு.. ஐ.சி.இ.ஆர்.டி எச்சரிக்கை!

apple iphone - 2026

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள், ஐபேட்கள், ஆப்பிள் டிவி, மேக் மற்றும் ஆப்பிள் வாட்சுகளுக்கு புதிய அப்டேட்டுகளை வெளியிட்டது.

இந்த அப்டேட்டில் புதிய சிரி வாய்ஸ்கள், முகக்கவசம் அணிந்தபடியே ஐபோன்கள், ஐபேட்களை அன்லாக் செய்யும் அம்சம் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இத்துடன் ஆப்பிள் சாதனங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்டுகளையும் ஆப்பிள் வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கின்றன. இதன்மூலம் ஹாக்கர்கள் ஆப்பிள் சாதனங்களுக்குள் நுழைந்து சில முக்கிய தகவல்களை எடுத்துவிட முடியும்.

இவற்றை சரி செய்ய ஆப்பிள் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டுக்கு உடனே மாற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் இணைய பாதுகாப்பு பிரிவான ஐ.சி.இ.ஆர்.டி அனைத்து ஆப்பிள் பயனர்களையும் தங்கள் சாதனங்களை அப்டேட் செய்யக்கூறி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஆப்பிள் சாதனங்களில் எந்தெந்த செயலிகள் பாதுகாப்பு பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது என்ற பட்டியலையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

14.4 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் ஐஓஎஸ் ஐபேட் ஓஎஸ்

8.5 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் வாட்ச் ஓஎஸ்

15.4 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் டிவி

12.12.13 விண்டோஸ் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் ஐடியூன்ஸ்

12.3 மோண்டெரே வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் மேக் ஓஎஸ்

11.6.5 பிக் சர் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் மேக் ஓஎஸ்

ஆப்பிள் மேக் ஓஎஸ் கேட்டலினா

7.9 சாஃப்ட்வேர் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் டிவி

10.4.6 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் கேரேஜ்பேண்ட்

10.7.3 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் லாஜிக் ப்ரோ எக்ஸ்

13.3 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் Xcode

ஆப்பிள் மென்பொருள் பிரச்சனைகளை சரி செய்ய பயனர்கள் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories