Himalayan - 2026

ஐ.. நெட்டசன்களை வாய்பிளக்க வைத்த ஹிமாலயன் ஐபெக்ஸ்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
Himalayan - 2026

இந்தியாவின் இமயமலையில் அரிதான விலங்குகள் ஏராளமான உள்ளன. அவற்றில் ஒன்று ‘ஹிமாலயன் ஐபெக்ஸ்’ பனிப்பிரதேச ஆடு. வாள்போன்ற நீண்ட கூரிய கொம்புகளைக் கொண்ட ஆட்டை பார்ப்பதும் அவ்வளவு எளிதான விஷயமல்ல.

மனிதர்களின் கண்களுக்கு அந்த விலங்குகள் தென்படுவது என்பதெல்லாம் அபூர்வம். அத்தகைய ஹிமாலயன் ஐபெக்ஸ் ஆடு ஒன்று, இமயமலை பனிப்பிரதேசத்தில் உலாவும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், இது ஆடா? என வியந்துள்ளனர். பலர் இப்படியான ஆட்டை இப்போது தான் முதன்முறையாக பார்க்கிறோம் என்று வியந்து கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.