யானையைக் கண்டு மிரண்டு ஓடிய சிங்கக்கூட்டம்!

lion - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சிங்கம் சில மிருகங்களிடமே அச்சப்படும். அதில் யானையும் ஒன்றாகும். யானையின் விசாலமான தோற்றம் காரணமாக சில சமயங்களில் யானையைப் பார்த்து காட்டு ராஜாவான சிங்கமும் அச்சப்படுவது உண்டு.

யானை, சிங்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகும் போது அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுவது வழக்கம். தற்போது மீண்டும் அப்படிப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

வீடியோவில், காட்டில் யானைக்கூட்டத்தை பார்த்து சிங்க கூட்டம் பயந்து ஓடுவதை காண முடிகின்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காட்டில் சிங்க கூட்டம் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. ஆனால் அந்த ஓய்வை கெடுக்கும் வகையில், ஒரு குழப்பம் ஏற்படுகிறது. முதலில் சிங்கக் குட்டிகள் அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்குகின்றன. பிறகு பெரிய சிங்கங்களும் ஓடுகின்றன.

ஆனால், கூட்டத்தின் தலைவனாக உள்ள சிங்கம் மட்டும் அங்கேயே அமர்ந்திருக்கிறது. எனினும், யானைக்கூட்டம் தங்களை நோக்கி விரைவாக வருவதை பார்த்தவுடன் அதுவும் வாலை சுருட்டிக்கொண்டு ஓடத் தொடங்குகிறது.

யானைகளின் கோபத்தைப் பார்த்தால் சிங்கத்தைப் பழிவாங்கப் போவது போல தோன்றுகிறது.

காட்டில் நடந்த சம்பவம் வைரல் ஆனது
யானைகள் மற்றும் சிங்கங்கள் தொடர்பான இந்த வீடியோ animalcoterie என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

காடுகளில் நடக்கும் இது போன்ற காட்சிகள் பொதுவாக காணக்கிடைப்பதில்லை. இந்த வீடியோவை பார்த்து ஒருவர், ‘யாரு ராஜா?’ என எழுதியுள்ளார்.

மற்றொரு பயனர், ‘காட்டு ராஜா எங்கே’ என வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories