தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மோட்டார் வாகன ஆய்வாளர் (இரண்டாம் நிலை ) க்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளது ,விளம்பர எண் 3/2018 இதில் அறிக்கை நாள் 14.02.2018 என்றும் விண்ணபிக்க கடைசி நாள் 13.02.2018 என்றும் கொடுக்கப்பட்டு உள்ளது ,வழக்கமாக பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளைத்தான் இதுவரை கேட்டு வந்துள்ளது ,முதன் முறையாக தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாளுக்கு முந்திய நாளை விண்ணபிக்க கடைசி நாளாக அறிவித்து தேர்வுக்கு விண்ணப்பதாரர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது தேர்வாணையம்
Popular Categories



