கிராஸ் பண்ணும் பாட்டிக்காக ரோட்டை பிளாக் செய்த இளைஞர்! குவியும் பாராட்டு!

help - 2026

பொது இடத்தில் நடமாடும்போது செய்யும் சின்ன சின்ன நல்ல விஷயங்களும் சமூகப் பணிக்கு இணையானது

வைரலாகியிருக்கும் வீடியோவிலும், மூதாட்டி சாலையை கடக்க வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் ரோட்டை பிளாக் செய்கிறார். அவரின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முடியாமல் மெதுவாக நடக்கிறார். பிஸியாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் அந்த சாலையில் யாரும் மூதாடிக்காக காத்திருப்பதாக தெரியவில்லை.

வேகமாக கடந்து சென்று கொண்டே இருக்கின்றனர். மூதாட்டியும் மெதுவாக சாலையை கடக்க முயற்சிக்கிறார். இதனை காரில் வரும் ஒரு நபரும், இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞரும் கவனிக்கின்றனர். மூதாட்டியை கவனித்த காரில் இருக்கும் நபர், தன்னுடைய காரை சாலையிலேயே நிறுத்திக் கொள்கிறார்.

ஆனால், மற்ற வாகனங்கள் தொடர்ந்து செல்ல முயற்சிக்கின்றனர். இதனைப் பார்த்த இருச்சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை கார்களுக்கு முன்சென்று நிறுத்தி, மூதாட்டி சாலையை கடக்க உதவுகிறார். அவரின் இந்த சமயோசித்த புத்தியுடன் கூடிய சமூக சிந்தனை, காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories