அதிமுக கட்சி குழப்பத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை- வானதி சீனிவாசன்

அதிமுக கட்சி குழப்பத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை குடியரசுத் தலைவர் வேட்பாளர் காகவே அக்கூட்டத்திற்கு சென்றேன் என ஸ்ரீவில்லிபுத்தூரில் பிஜேபி தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் வியாழக்கிழமை விளக்கம் கூறியுள்ளார் கூட்டணி குறித்த கேள்விக்கு மலுப்புலான பதிலளித்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது 5g ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து திமுக எம்பி ராஜா வெளியிட்ட அறிக்கைக்கு குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம் என்றும் கடந்த எட்டு வருட காலங்களில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டிற்கும் பிஜேபி இதுவரை ஆளாகவில்லை என்றும் தமிழக திமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டனர் என்றார்…

அதிமுகவில் நடக்கும் அதிகார சண்டை குறித்த கேள்விக்கு அது அவர்களின் உட்கட்சி பிரச்சனை என்றும் அதில் எப்போதும் பிஜேபி தலையிட போவதில்லை என்றும் தெரிவித்தார்..

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதாவை முன்னிலைப்படுத்தி கூட்டம் நடைபெற்றது என்ற கேள்விக்கு நானும் சட்டமன்ற கட்சி குழு தலைவரும் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி மும்மூக்கு ஆதரவு கேட்டு அக்கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் இதைத் தாண்டி அதில் வேறு ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன் உள்ள பெரியார் சிலையை எடுக்க வேண்டும் என்று கனல் கண்ணன் கூறிய கருத்திற்கு பிஜேபி தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்த நிலையில் உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு அதை தற்போது தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கடவுள் நிந்தனை செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக தங்கள் நிலைப்பாடு இருக்கும் என்றும் கூறினார்.

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி தற்போதைய விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும்,தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக என்ற கேள்விக்கு கூட்டணி கொடுத்த விஷயங்களை தேசிய குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

IMG 20220804 WA0135 - 2026

மேலும் அமலாக்க துறையை பாரதிய ஜனதா கட்சி தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறது என காங்கிரசின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கையில் காங்கிரஸ் கட்சி தான் அனைத்து குறைகள் எழுதும் ஈடுபட்டு வருவதாகவும் ஆகையால் அவர்கள் சொல்ல அருகதை இல்லை என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories