
-கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
உலக மகா நடிப்புடா சாமி… திருடும்போது, மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும்போது வராத நெஞ்சு வலி அதெப்படி…
முதல்வர் ஸ்டாலினே செந்தில் பாலாஜி ஊழல் செய்தவர் என கடுமையாக பேசிய பேச்சுக்களை
மறக்க முடியுமா? நல்ல நடிகர்கள்.. ..
நல்ல நடிக்கிராங்.. நேரத்துக்கு ஒரு பேச்சு*…..
இப்போது ஏன் செந்தில் பாலாஜி மீது ED ரெய்டு? அரசியல் பழிவாங்கலா என கேட்கின்றனர்.
செந்தில் பாலாஜியின் இந்த ஊழல் வழக்கை, தி.மு.க ஆட்சி அமைத்ததில் இருந்து தள்ளி போட்டு நீதிமன்றங்கள் சென்று விசாரிக்க விடாமல் தடை வாங்கி வந்தார்.
மே 16 2023 அன்று தான் உச்ச நீதிமன்றம் ED-க்கு இவ்வழக்கை விசாரிக்க தடை இல்லை என தீர்ப்பளித்தது. அதன் காரணமாகவே தற்போதைய ED ரெய்டு, இல்லையெனில் இக்காட்சிகள் 2021-ஆம் ஆண்டே நடந்திருக்கும்.
மே 16 உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த அந்நொடியே முதல்வர் திரு.@mkstalin, அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக சொல்லி இருக்க வேண்டும். செந்தில் பாலாஜி உத்தமரா? இதே முதல்வர் ஸ்டாலினே செந்தில் பாலாஜி ஊழல் செய்தவர் என கடுமையாக பேசிய பேச்சுக்களை
மறக்க முடியுமா? நல்ல நடிகர்கள்.. ..
நல்ல நடிக்கிராங்.. நேரத்துக்கு ஒரு பேச்சு…..
••••
நள்ளிரவு கலைஞர் கைது, ஸ்டாலின் வேளச்சேரி வீட்டில் midnight காவல் துறையின் அத்து மீறல், 2G சிக்கல் நேரத்தில் இல்லாத பதட்டம் இப்போது ஏன்? அந்த சமயங்களில் உடன் இருந்த கடுமையான நாட்களில் திமுகவில் பணி ஆற்றியவன். இதே செந்தில் பாலாஜி மீது ஸ்டாலின் கடுமையாக ஊழல் குற்றம் சாட்டியது நாடு மறந்து விடவில்லை…
இதன் தொடர்ச்சி எங்கு முடியுமோ?
இதே முதல்வர். ஸ்டாலின் அன்றைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் அலுவகத்தில் சோதனை நடந்த போது அன்று என்ன சொன்னார்? இதுதான் விடியல்….! திராவிடமாடல்.During ADMK regime ED raided at Secretariat, though at Chief Secretary office, what about Stalin’s comments then? this time in a ministers office. Last time when IT raids happened, DMK cried like a child why It raids when CM was abroad. Now when CM in the country,state and Chennai ED raids one of his minister and his office in secretariat
••••
இதற்கு முதல்வர் ஸ்டாலினின் பதில் என்ன?
கலைஞரின் விரும்பியபடி செந்தில் பாலாஜி கைது* அவ்வளதான்.!