
கனிமொழி தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.. #சோனியாவை கண்டித்து..
ஸ்டாலின் உட்பட #திமுக MLA க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள்.. #ராகுல்காந்தியை கண்டித்து..
தமிழக #காங்கிரஸ் MLA க்களும் பதவியை ராஜினாமா செய்தார்கள்… #சித்தராமையாவை கண்டித்து…
காவிரிநீரை தமிழகத்திற்கு தரமாட்டோம் என்று போராட்டம் நடத்துகிற கர்நாடகாவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை கலைத்தார் #திருமாவளவன் .
புதுச்சேரிக்கு காவிரி நீரை தரமாட்டோமென்ற சித்தராமையாவை கண்டித்து #நாராயணசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.. அவருடன் காங்கிரஸ் MLA க்களும் பதவியை ராஜினாமா செய்தார்கள்.!!!
சித்தராமைய்யாவை கண்டிக்காத ் காங்கிரஸ் தலைமையை கண்டித்து தனது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் #திருநாவுக்கரசர் .
தமிழகத்திற்கு காவிரி நீரை தரச் சொல்லி தாங்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் தரமறுத்த சித்தராமைய்யாவை காங்கிரஸில் இருந்து நீக்கினார் #ராகுல்காந்தி..
இவை நேற்றைய அதிர்ச்சி செய்திகள்.



