நதிகளை இணைக்க முடியும் என்று ஒரு சாராரும் இணைக்கவே முடியாதுஎன்று ஒரு சாராரும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நான் இணைக்க முடியும் என்று ஆறு முறை பத்திரிகையில் கட்டுரை எழுதியிருக்கிறேன். அவற்றை பிறகு பதிவிடுகிறேன். இப்போது டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் நதிநீர் இணைப்பைப் பற்றி மதுரையில் பேசிய பேச்சை காணொளியாக பதிவிடுகிறேன்.
- Home
- அடடே... அப்படியா?
- நதிநீர் இணைப்பு பற்றி அப்துல் கலாம் மதுரையில் பேசியது
