நடிகர் பார்த்திபன் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தார் பின்னர் புதிய பாதை என்கிற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து திரையலகில் தனக்கென தனி முத்திரை பதித்தார்

பின்னர் பொண்டாட்டி தேவை,சுகமான சுமைகள்,உள்ளே வெளியே,சரிகமபதநி,புள்ளைகுட்டிக்காரன் பல படங்களை இயக்கியும் நடித்தும் மக்கள் மத்தியில் புது இடம் பிடித்தவர் இவர் கடந்த ஆண்டு கோடிட்ட இடங்களை நிரப்பவும் என்கிற படைத்தை இயக்கி இருந்தார் தற்போது அவர் இயக்கத்தில்

பிரபுதேவா, தமன்னா இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் கதையை பிரபுதேவா விடம் தான் கூறியதாகவும் அவரும் ஒப்புக்கொண்டுள்ளதகவும் தெரிவித்துள்ளார் மேலும் இப்படம் அதிக பொருட்செலவில் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
பார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா
Popular Categories



