ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று நக்கீரன் கைது குறித்து மு.க.ஸ்டாலின் கேட்ட கேள்வியை சுட்டிக்காட்டி எஸ்.வி.சேகர் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார். “ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை ஏன் கைது செய்யவில்லை? என எதற்கெடுத்தாலும் கேட்பது ஒரு நோய். இந்த நோய் வரும் மே மாதம் சரியாகிவிடும்” என பதிவிட்டுள்ளார்.
சிலர் பேட்டிய துவங்கு முன் என்ன கேள்வி என கேட்டுக்கொண்டு பின் பதிலளிப்பார். இவரோ என்ன கேள்வி கேட்டாலும் H Raja , SVE Shekher ஐ ஏன் இன்னும் கைது பண்ணலன்னு பதில் கேள்வி கேட்டுட்டுதான் பேச ஆரம்பிப்பாராம். இது ஒரு PHOBIA. வரும் மே மாதம் சரியாகிவிடும். God Bless ???
— S.VE.SHEKHER (@SVESHEKHER) October 9, 2018




