தேசிய இளைஞர் தின விழா.. திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்!

Published:

mohanji tiruppur vivekananda - 2026

இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தின விழா நாடு முழுதும் கொண்டாடப் பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பல்வேறு கிளைகளின் சார்பில் நிகழ்ச்சிகள் பல நடத்தப் பட்டு வருகின்றன.

தேசிய இளைஞர் தின விழாவினை முன்னிட்டு, இன்று காலை ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தலைவர்
மோகன்ஜி பாகவத்
திருப்பூரில் சுவாமி விவேகானந்தர் உருவப் படத்துக்கு
புஷ்பாஞ்சலி செய்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img