3 மாசம் முன் திடீர் இந்தியர் ஆகும் பிரியங்கா..!

அடடே... அப்படியா? சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
priyanka gandhi - 2026

எப்போது தேர்தல் அறிவிக்கப் பட்டாலும், அதற்கு மூன்று மாதங்களுக்கு முன் பிரியங்கா திடீர் இந்தியர் ஆவதும், புடவையில் சுற்றுவதும் வழக்கம் தான் என்று கலாய்க்கிறார்கள் சமூக இணையதளங்களில்!

ராகுல் காந்தியும் தன் பங்குக்கு குடிசைகள் தோறும் ஏறி இறங்கி, ஏழை மக்களுடன் சாப்பிட்டு, டீக்கடையில் அமர்ந்து டீக் குடித்து வரும் போட்டோக்கள் இனி அதிகம் வரும் என்கிறார்கள் சமூகத் தளங்களில்!

நெற்றியில் பட்டை அடித்து, கோயில் கோயிலாக ஏறி இறங்கி, நானும் ஒரு பிராமணன் தான், என் கோத்திரம்… இது என்று சொல்லி அர்ச்சனைகள் செய்வதும் நடக்கும் என்று ராகுல் காந்தியை கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்!

தேர்தலில் முட்டி மோதுவதற்காக, என்னவெல்லாம் வேஷம் போடுகிறார்கள்? இல்லாவிட்டால் இன்னும் ஐந்து வருடங்களுக்கும் வயிறு காய்ந்து போய், வீட்டு பணப்பெட்டி கஜானா காலியாகிவிடுமே என்று காரணத்தையும் விளக்குகிறார்கள் இந்த சமூகப் பொறுப்பாளிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.