மோடியே மீண்டும் பிரதமர்! கேரள ப்ரச்ன சோதிடம் தகவல்!

Published:

modi srilanka tamil pongal - 2026சில நாட்களுக்கு முன் மத்தியில் பாஜக மோடி கூட்டணிக்கு 350 இடங்களும், தமிழகத்தில் 35 இடங்களும் கிடைக்கும் என ஒரு கருத்தை பதிவு செய்திருந்தேன்.

எனது கருத்தை உறுதி செய்யும் விதமாக, எனது நண்பர் கேரளாவில் இருந்து கைபேசி மூலம்  கூறிய செய்தி, உள்ளபடியே என்னை ஆச்சரியப் படுத்தியது.

அதாவது கேரளாவில் மாதவன் மாதவ நம்பூதிரி என்பவர் அஷ்ட மங்கள தேவ ப்ரசன்னம் போட்டு பார்த்தாராம். எட்டு வகையான மங்கள பொருட்கள் வைத்து.. ஒரு பெண் குழந்தை மீது அம்மனை வர வைத்து, ப்ரசன்னம் பார்த்து, நடக்க போவதை முன் கூட்டியே சொல்வதாம்.

இதை எப்போதாவது முக்கிய விஷயங்களுக்கு மட்டுமே பார்பார்களாம். அடிக்கடி பார்க்க மாட்டார்களாம்.

மீண்டும் பாஜக மோடிக்கு தனி பெரும்பான்மையுடன் 340-350 இடங்கள் கிடைக்கும். மீண்டும் அவரே பிரதமர் ஆவார். மேலும் உலக புகழ் பெரும் அளவுக்கு ஆட்சி செய்வார்… அடுத்து வரும் 2024 தேர்தலில் கூட அவரே தான் வெற்றி பெறுவார் என ப்ரசன்னம் வந்திருப்பதாக நண்பர் கூறினார்.

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

மேலும் இதை கேரள பிரபல ஜோதிடர் உண்ணி கிருஷ்ண பணிக்கரும் ஆமோதித்திருக்கிறார்.. என்றும் கூறினார்.

ஆக, மீண்டும் மோடி அபரிமிதமான வெற்றி பெறுவார் என செய்தி வந்ததில் மிக்க மகிழ்ச்சியே.

கேரள நண்பர்கள் இருப்பவர்கள், அவர்களிடம் இதை உறுதி செய்து கொள்ளலாம்…

~ குரு

Related articles

Recent articles

spot_img