போகிற போக்கைப் பார்த்தா.. என்ன ஒரு 60 .. இல்லை 70 சர்ஜிகல் ஸ்டிரைக் தேறுமா..?
ஏண்டா இப்டி.. வாய்க்கு வந்ததை உளறி.. நீங்களே அசிங்கப்படறீங்க..!
பொய் சொல்லும்போது.. பேசி வெச்சுகிட்டு சொல்ற வழக்கம் கூட இல்லையாடா உங்களுக்கு..?
இதுக்குக் கூடவா காங்கிரஸ் கட்சி லாயக்கு இல்லை..? அடப்பாவமே..! ????????????????
காங்கிரஸின் சர்ஜிகல் ஸ்டிரைக்: ஓராயிரம் ஈராயிரம் மூவாயிரம்… பிம்பிலிக்கா பிலாப்பி!!
நேற்று மன்மோகன்சிங்: நிறைய சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ணினோம் யுபிஏ காலத்தில். வெளியே சொல்லலை. ????????
நேற்று ராஜிவ் சுக்லா: 6 சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ணினோம் யுபிஏ காலத்தில். வெளியே சொல்லலை. ????????
மார்ச் 13 2018இல் அஷோக் கெஹலாட்: 15 சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ணினோம் யுபிஏ காலத்தில். வெளியே சொல்லலை. ????????
டிசம்பர் 2 2018இல் ராஹூஊஊஊல்: 3 சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ணினோம் யுபிஏ காலத்தில். வெளியே சொல்லலை. ????????
மார்ச் 12 2019இல் கோவிந்த் சிங்: 25 – 30 சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ணினோம் யுபிஏ காலத்தில். வெளியே சொல்லலை. ????????
ஆகஸ்ட் 28 2017இல் இராணுவ இயக்குனர் (Director General of Military Operations) தகவலறியும் சட்ட கேள்விக்கு பதில்: 2016க்கு முன் எந்த சர்ஜிகல் ஸ்டிரைக்கிலும் நம் இராணுவம் ஈடுபடவில்லை! ????????
2017இலேயே பதில் சொன்ன பிறகும் அது தெரியாமல் இந்த காங்கிரஸ் டுபாக்கூர்கள் பிம்பிலிக்கா பிலாப்பி விளையாடிட்டிருக்கறாங்க பாருங்க. அதில ஒரு ஆள், குத்து மதிப்பா 25 – 30 பண்ணியிருப்போம்னு சொல்றார்…. இந்த லிஸ்ட்டில் மன்னு மோகனும்!
குறிப்பு: மோடி அரசு சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ணியதை முதலில் வெளியிட்டது பாகிஸ்தான் தான் என்பது குறிப்பிடத்தக்கது ????
– செல்வநாயகம்




