உப்புமா கொடுமையில் இருந்து தப்பிக்க எளிய வழி!

Published:

rava uppuma - 2026

நீங்கள் உப்புமா தின்று விட்டு அலுத்துப் போய் இருக்கிறீர்களா? அப்படி எனில் அதில் இருந்து தப்பிக்க எளிய வழி ஒன்று இருக்கிறது…

உங்கள் வீட்டில் பெண்மணிகள் அழுகை சீரியலில் ஆர்வம் கொண்டு, உங்களுக்கு தினமும் உப்புமா செய்து போட்டு, உங்களையும் அழ வைக்கிறார்களா? அப்படி எனில் அதில் இருந்து தப்பிக்க எளிய வழி ஒன்று இருக்கிறது…

வீட்டுக்கு விருந்து என்று வருபவர்களுக்கு அரைகுறையாய் வறுத்த, வேகவைத்த, அல்லது வறுக்காத ரவை, அரைகுறையாய் வேகவைத்த சேமியாவை வைத்து உப்புமா செய்து உங்கள் வீட்டில் போடுகிறார்களா..? அப்படி எனில் அதில் இருந்து தப்பிக்க எளிய வழி ஒன்று இருக்கிறது…

எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு நம் சமூக வலைத்தளங்களில் இருக்கிறது. இந்தச் சிக்கலுக்கும் ஒரு தீர்வை சமூக வலைத்தளப் புலிகளால் சீக்கிரமே செய்ய முடியும். அதற்கான வழியைத்தான் காட்டுகிறார் நம் எவர் கிரீன் நகைச்சுவை கிங் வடிவேலு…!

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

அந்த எளிய வழி என்னவென்றால்.. இதுதான்…!

uppuma vadivelu - 2026

Related articles

Recent articles

spot_img