December 6, 2025, 6:31 AM
23.8 C
Chennai

லங்கணம் பரம ஔஷதம் – விளக்கம் சொன்ன பெரியவா

“லங்கணம் பரம ஔஷதம்”
 
(அன்றைய தினம், ஏகாதசி, சுத்த உபவாசம்,தண்ணீர் கூடப் பருகுவதில்லை என்னும் போது பாலைச் சாப்பிடலாமா? “இன்னிக்குப் பாலும் வேண்டாம்…மாத்திரையும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்கள் பெரியவாள்)(இன்றும் ஏகாதசி-13-06-2019)
 
“டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான் பரம ஔஷதத்தில் இருக்கேன்!”என்று லங்கணத்துக்கு விளக்கம் சொன்ன பெரியவாள்.
62008736 1282271998596245 8229968203191681024 n 1 - 2025
 
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
 
நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்தார்கள் பெரியவா.
 
கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. உடம்பில் அனல் பறந்தது.
 
டாக்டர் வந்து பார்த்தார். மாத்திரை கொடுத்து, “உடனே பால் சாப்பிட்டு விட்டு, மாத்திரைகளை போட்டுக் கொள்ள வேண்டும்” என்றார்.
 
அன்றைய தினம், ஏகாதசி, சுத்த உபவாசம்,தண்ணீர் கூடப் பருகுவதில்லை என்னும் போது பாலைச் சாப்பிடலாமா? “இன்னிக்குப் பாலும் வேண்டாம். ..மாத்திரையும் வேண்டாம்” என்று சொல்லி விட்டார்கள் பெரியவாள்
 
ஏஜெண்ட் மானேஜர் வந்து கெஞ்சினார். “ஜுரம் அடிக்கும்போது விரதம் – உபவாஸம் இல்லாவிட்டால் தோஷமில்லை” என்று வாதிட்டுப் பார்த்தார்.இது ஔஷதம் தானே? ஆகாரம் இல்லையே?” என்று அஸ்திரப் பிரயோகம் செய்தார்.
 
பெரியவா அருகிலிருந்த சிஷ்யனிடம், “டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான் பரம ஔஷதத்தில் இருக்கேன்!” என்று மெல்லிய குரலில் தட்டுத் தடுமாறிக் கூறினார்.
 
மானேஜருக்குப் புரியவில்லை.
 
“லங்கணம் பரம ஔஷதம்னு சொல்லியிருக்கே!” என்று கூறிப் புரியவைத்தார்கள் பெரியவாள்.
 
மறுநாள் பொழுது விடிகிற வேளை.பெரியவா வழக்கம்போல் எழுந்து,பச்சைத் தண்ணீரில் ஸ்நானம் செய்துவிட்டு அனுஷ்டானங்கள் ,பூஜைகளைச் செவ்வனே செய்தார்கள்.
 
காய்ச்சல் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டது.
 
உடம்பு,பெரியவா சங்கற்பப்படி இயங்கியது என்பதை நிரூபிக்க ஆயிரத்தெட்டு சான்றுகளைக் கூறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories