ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான்

அடடே... அப்படியா?

பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான் .

டாக்டர் : ஒன்னும் problem இல்லை…..சரி பண்ணிடலாம்35431335 2008495919195563 3227125550178893824 n 1 - 2026

பெண் : ரொம்போ கேவலமா இருக்கு டாக்டர் …எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை

டாக்டர் : ஒன்னும் செலவு இல்லை …ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட …… டவுசர மாட்டி வுட்டுடு….அவ்வளோதான்

பெண் : (குழப்பமாக )……எதுக்கு டாக்டர்…?????

டாக்டர் : அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும் …அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன் வேலையா இருக்கும் விரல் சூப்ப டைம் இருக்காது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.