கரூர் உடன்பிறப்புகளின் வைரல் போஸ்ட்கள்! சுடாலினை கேள்வி கேக்குறாங்களாமாம்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

karur vasukimurugesan - 2026

கரூரில் செல்வாக்கு உள்ளவராக வலம் வந்த திமுக.,வின் முன்னாள் மாவட்டச் செயலர் வாசுகி முருகேசன் பிறந்த தினத்தில், அண்மையில் திமுக.,வில் சேர்ந்த செந்தில்பாலாஜியை கிண்டல் செய்தும், கட்சித் தலைவர் ஸ்டாலினை கேள்வி கேட்டும் திமுக., உடன்பிறப்புகள் சில கருத்துகளை வைரலாக்கி வருகின்றனர்.

இன்று திமுக., கட்சியின் மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசன் அவர்களது பிறந்த தினம். உண்மையான உடன்பிறப்புகள் இதோ, ஆரம்பித்து விட்டார்கள்! அவர்கள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்குகளில் பரப்பி விட்டு கலக்கும் வைரல் போஸ்ட்கள் இவை…

karur vasukimurugesan1 - 2026

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.