Breaking News
டிரெண்ட் ஆன ரஜினி! தூள் கிளப்பிய ஹேஷ்டேக்குகள்!
இவையெல்லாம் இன்று ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து துக்ளக் படிப்பவர்கள் சித்தாந்தச் சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டு போட்டு வந்த ஹேஷ் டேக்குகள்.
ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அதன் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி புகார் அளித்திருந்தார்.
சென்னையில் எங்கெல்லாம் நாளை மின்தடை?
வியாசர்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஜி.என்.டி ரோடு பகுதி, கனகசத்திரம் பகுதி, புனித அனிஸ் கல்லூரி மற்றும் பள்ளி, எம்.பி வேதா தெரு, கே.கே.ஆர் அவென்யூ, தட்டான்குளம் ரோடு ஆகிய இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
பெரியார் பத்தி பேசுனதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது: இல்லாததைப் பேசவில்லையே: ரஜினி பதிலடி!
நான் பார்த்ததை நான் சொல்கிறேன், அவர்கள் பார்த்ததை அவர்கள் சொல்கிறார்கள். இதை இனியும் பெரிதுபடுத்த கூடாது. மறுக்க வேண்டிய சம்பவம் கிடையாது, மறக்க வேண்டிய சம்பவம் என்றார் ரஜினிகாந்த்!
காஞ்சி மகாபெரியவரின் தெய்வத்தின் குரல் ஹிந்தியில்..! கண்காட்சி திறப்பு!
ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் ஜி பாகவத் திறந்து வைக்கின்றார். தவத்திரு ஓம்காரானந்தா ஸ்வாமிகள் கலந்து கொள்கிறார்.
சீனியர் சினிமா மற்றும் சீரியல் நடிகை நாஞ்சில் நளினி மறைவு! நடிகர் சங்கம் இரங்கல்!
பழம்பெரும் சினிமா நடிகையும் அண்மைக் காலமாக சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவருமான நாஞ்சில் நளினி நேற்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிப்.2ல்… பர்வத மலையை தூய்மைப் படுத்த வாங்க! ஆட்சியர் தலைமையில்!
Save ParvathaMalai !! - பர்வதமலை காப்போம் !!வரும் 02-02-2020 அன்று அதிகாலை 5.௦௦ மணிமுதல், பர்வத மலை அடிவாரத்திலிருந்து!! மாவட்ட ஆட்சித் தலைவர் திருவண்ணாமலை தலைமையில் !
எங்களுக்கு பாதுகாப்பு கவசம் ஹெல்மெட் இல்லை… குல்லா! ‘வில்சன்’ கொலைக் காரணம் தொடங்கும் புள்ளி!
இவுங்க ஹெல்மெட் போட மாட்டாங்களாமாம்! போலீஸ் பிடிச்சா… செல்போன எடுத்து படம் காட்டுவாங்களாமாம்!
பொங்கலில்… தமிழக அரசு… ‘அசுர’ சாதனை!
அதிக பட்சமாக திருச்சி மண்டலத்தில் 143 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இன்று… போலியோ சொட்டு மருந்து முகாம்! தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்க!
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது; 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது!.
புதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண்! கை விரல் துண்டான சோகம்!
வலியில் சரண்யா அலறித்துடிக்க அங்கிருந்தவர்கள் துணியால் விரலை கட்டியுள்ளனர்