பிப்.2ல்… பர்வத மலையை தூய்மைப் படுத்த வாங்க! ஆட்சியர் தலைமையில்!

Published:

parvathamalai1 - 2026

வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ஞாயிற்றுக் கிழமை திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்களை அழைத்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

Save ParvathaMalai !! – பர்வதமலை காப்போம் !!வரும் 02-02-2020 அன்று அதிகாலை 5.௦௦ மணிமுதல், பர்வத மலை அடிவாரத்திலிருந்து!! மாவட்ட ஆட்சித் தலைவர் திருவண்ணாமலை தலைமையில் !

இது குறித்த கூகுள் பார்ம் – படிவம் ஒன்றும் தரப்பட்டுள்ளது. அந்த லிங்க்..

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfMrBd4NoTjSB-2tuyH0FCSLLEYWgjTHo-Prw42NIfon2IhBQ/viewform

parvathamalai - 2026

அமைதி, உற்சாகம்… கயிலையைத் தரிசித்த பலன் தரும் பர்வத மலை!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை” அகற்ற வரும் 02-02-2020 அன்று ஒன்று கூடுவோம் !!

இறைவனின் இருப்பிடத்தை (தென் கயிலாயத்தை) சுத்தம் செய்யும் பாக்கியத்தை பெறுவோம் !! அனைவரும் வாரீர் !!

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

தொடர்புக்கு : 98435-49444

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img