சென்னை

ஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்!

வரும் சனிக்கிழமை ஜன.18ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பிஎஸ் உயர்நிலைப்பள்ளி டேக் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

கொஞ்சமாவது தன்மானம் இருந்தா.. ! காங்கிரசை கேட்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

விளக்கம் கே.எஸ்.அழகிரி அளித்த போதிலும் ப சிதம்பரம் அவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்திய போதிலும் திமுக தரப்பில் இருந்து பாசிட்டிவான பதில்கள் வெளிவரவில்லை

பாமக., ராமதாஸ் கொண்டாடிய பாரம்பரியப் பொங்கல்!

தைலாபுரத்தில் கரும்புகளால் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு திடல் பின்னணியில் பொங்கல் பண்டிகை கொண்டாடியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர்.

முரசொலி வச்சிருந்தா ‘முட்டாள்’னு அவர் எங்கயும் சொல்லலியே??

‘மு’னவுக்கு ‘மு’னா வருதுன்னு கவிஞர்கள் கலைஞர்கள் பாணியில யோசிச்சி முரசொலி வச்சிருந்தா முட்டாள்னு ரஜினி எங்கயும் சொல்லலியே?? ஏன் இந்த டீம்காகாரங்கள்லாம் வாண்டடா வண்டில ஏறுராங்க...?

ரஜினியை கலாய்த்த உதயநிதியை கழுவி ஊத்தும் டிவிட்டர்வாசிகள்! அதுசரி… மூல பத்திரம் எங்கே?!

உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டில், முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி 'தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள், என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லேடிஸ் ஹாஸ்டலாக போய் ஒரு குறிப்பிட்ட நேரத்தில… இளைஞன் செய்த செயல்! 34 பெண்கள் பாதிப்பு!

சென்னை அரும்பாக்கம், திருமங்கலம், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், கோட்டூர்புரம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- 2026

எஸ்ஐ., தேர்வில் பிட் அடித்து மாட்டிக் கொண்ட போலீஸ்காரர்!

இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் தேர்வு எழுத முடியாது; மேலும் மணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ் பி ஜெயக்குமார் தெரிவித்தார்!

காணும் பொங்கலில் ஊர் சுற்றி காணுங்கள்!சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அண்ணா சதுக்கம், வண்டலூர், விஜிபி, கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா செல்ல சிறப்பு பேருந்து விடப்பட்டுள்ளது.

மாபெரும் மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்க… இந்த பொங்கல் திருநாள் தித்திப்பாக அமையட்டும்!

இந்த பொங்கல் திருநாள் அளவற்ற மகிழ்ச்சியை தருவதுடன், ஒரு மாபெரும் மாற்றத்தை தமிழகத்திற்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும்

அதிமுக தொண்டர்கள் பொதுவெளியில் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்!

அதிமுக உடன்பிறப்புகள் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிமுகவின் கூட்டணி வியூகங்கள் குறித்து கழகத் தலைமை மட்டுமே முடிவெடுக்கும். கழக உடன்பிறப்புகள் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அதிமுக அமைத்திருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல் பார்வைகளையும் பொதுவெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். மக்கள் நலப் பணிகளை திறம்பட ஆற்றி கழகத்துக்கு பெருமை சேர்க்கும் வேலைகளில் மட்டுமே கழக உடன்பிறப்புகள் இப்போது ஈடுபட வேண்டும். கழகத்தின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

யோகா பயிற்சி ‘மோடிக்காக அல்ல பாடிக்காக’ !வெங்கய்யா நாயுடு!

பீட்சா, பர்கர் போன்றவை நமது நாட்டு தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவை அல்ல; பிற நாடுகளுக்கு ஏற்றவை

பொங்கல்: கோயம்பேடு சந்தையில் விலை உயர்வு!

கரும்பு விளைச்சல் அதிகமாக உள்ளதால், கரும்பு விலை குறையும் என எதிர்பார்க்கபடுகிறது. இருப்பினும் ஒரு கட்டு ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 2026

Recent articles