சென்னை

வீடியோ பதிவுடன் உள்ளாட்சி அமைப்பு மறைமுகத் தேர்தல்!

அதன்படி கூட்டம், வாக்குச்சீட்டு வழங்குதல், வாக்குப்பதிவு செய்தல், முடிவுகளை அறிவித்தல் ஆகிய அனைத்து நடைமுறைகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.

ரஜினியை கட்சியில் இணைக்கும் எண்ணம் இல்லை: கமல்!

யாருடன் கூட்டணி என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். 2021ல் திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து பி கட்சிகள் எங்களுடன் வருவதற்கான வாய்ப்ப உள்ளது

தர்பார் வசூல் முதல் நாளில் ரூ.50 கோடியைத் தாண்டியதாம்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கலுக்கு கிளம்பிட்டாங்க… சென்னை ‘வெறிச்’; பஸ், ரயில் ‘ஃபுல்’!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்தால் 18004256151 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது…

ஆதிரையான் ஆடல்வல்லானின் ஆருத்ரா தரிசனம்!

பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.

துர்கா ஸ்டாலின் தலைமையில் சேர்மன் பதவி விநியோகம்! வீட்டில் குவிந்த திமுகவினர்!

சீர்காழி ஒன்றிய தலைவர் பதவி வழங்குவதில் துர்கா ஸ்டாலின் ஒருவருக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக கூறி திமுகவினர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்
- 2026

பொங்கலுக்கு ஊருக்கு போகணுமா? சென்னையில் இருந்து 16,075 பஸ்கள்!

ஆம்னிப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

பெயர் மாற்றக்கூடாது: ஆளுநருக்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கூட்டமைப்பு கடிதம்!

பெங்களூரு மற்றும் ஐதராபாத் பல்கலைக்கழகங்கள் பிரிக்கப்பட்டபோது, புதிதாக உருவான பல்கலைக்கழகங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டதையும் மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஈரான் – அமெரிக்கா போர் அபாயம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு; எகிறும் தங்கம் விலை!

ஈரான் - அமெரிக்கா போர் அபாயம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு; எகிறும் தங்கம் விலை! அமெரிக்கா - ஈரான் இடையே போர் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 3.5% வரை உயர்ந்துள்ளது.

மருதாணியில் விழிப்புணர்வு காட்டும் மாணவிகள்! ஜன.25 தேசிய வாக்காளர் தினம்!

ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமையை தவறாமல் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கான பிரதிநிதிகள் தேர்வு செய்வதில் தவறு நிகழாது.

ஆர்பி உதயகுமார் ஒன்றுக்கும் உதவாத குமார்: துரைமுருகன்!

நாங்கள் ஆட்சியில் இருந்த போது இந்த சட்ட திருத்தமே கொண்டு வரப்படவில்லை.

இவர்களை விடுவித்தால் உலக அளவில் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்!

இவர்களை விடுவித்தால், அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எனவும் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்
- 2026

Recent articles