பல் பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்..
விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங், சில வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற...
ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு..
அதிகளவில் ஸ்டீராய்டு ஊசியால் வந்த வினை- ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அடுத்த ஆவடியை சேர்ந்த இளைஞர் ஆகாஷ். 25 வயதாகும்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா துவக்கம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில்இன்று தொடங்கி 10 நாட்களுக்கு பகல் மற்றும் இரவுநேரங்களில் ஐந்திரு மேனிகள் வீதி உலா நடத்தப்பட உள்து. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.3-ம்...
இபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்..
அதிமுக பொதுக்குழு பொதுச்செயலாளர் விவகாரம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நேற்று ஆதரவாக வந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அ.தி.மு.க....
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்தது..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது....
இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளரானார் -அதிமுக கொண்டாட்டம் ..
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வரவேற்பு...
பேராசிரியர் கே.ஆர்.பரமசிவன் 25ம் நினைவு நாள் மருத்துவ முகாம்!
நல்ல விளையாட்டு வீரர். பிராணாயாமம் & யோகா செய்வது அன்றாட வாடிக்கை. ஆன்மீகம், பக்தி மிக்கவர். தினசரி ஆலயம் செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தவர்
நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..
நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 84. நீண்ட காலமாகவே பக்கவாதம் மற்றும் வயது...
நான் லஞ்சம் வாங்கினேனா நிரூபிக்க முடியுமா?- அண்ணாமலை
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக தான் இருக்கிறது. தனித்து போட்டியிடுவது என்பது எங்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை. நான் லஞ்சம் வாங்கினேன் என நிரூபிக்க முடியுமா?- அண்ணாமலை சென்னையில்...
சவுக்கு சங்கரின் அட்மின் கைது..
ரூ.1000 உரிமைத் தொகை எதிரொலி மீம் வீடியோவால் சவுக்கு சங்கர் நிதியமைச்சர் பிடிஆர் டுவிட்டரில் மோதலால் சவுக்கு சங்கரின் அட்மின் பிரதீப் இரவு 11.30 மணி அளவில் சைபர் கிரைம் போலீசாரால்...
IND Vs AUS ODI: தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணி இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. ஆட்ட நாயகனாக ஆடம் சாம்பா வும் தொடர் நாயகனாக
விருதுநகரில் ‘பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா’ துவக்கம்..
விருதுநகரில் 'பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியூஷ்கோயல் தொடங்கி வைத்தனர்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயல் முன்னிலையில் ஜவுளி பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்...