சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீ பத்மாவதி தாயார் சிலை இன்று பிரதிஷ்டை..
சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீ பத்மாவதி தாயார் சிலை இன்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது நாளை காலை 7.30...
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்வு..
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.42,160 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு...
ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கு சிபிசிஐடி நோட்டீஸ் மீது இடைக்கால ஆணை பிறப்பிக்க முடியாது: உயர் நீதிமன்றம்!
இந்நிலையில் கேம்ஸ் 24*7 நிறுவனம் தொடர்ந்த வழக்கை மார்ச் 14-க்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது
எம்எல்ஏ வாக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..
தமிழக சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சட்டமன்ற...
பாஜக அலுவலகம் அருகே லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு..
புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகம் அருகே லாரி தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கண்டிகை பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட...
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற முடிவு:
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த...
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது -ஜெயக்குமார் விளக்கம்
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் மோதல் ஏதும் இல்லை.கூட்டணி தொடர்வதாகவும், தமிழ்நாட்டில் மக்கள் வெறுக்கத்தக்க ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி...
இன்று இரவுக்குள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால்..போலி எஸ்எம்எஸ் அனுப்பி மோசடி..?
இன்று இரவுக்குள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என மின்வாரியம் பெயரில் போலி எஸ்எம்எஸ் அனுப்பி மோசடியில் ஈடுபட்ட கும்பலை மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவு கண்டுபிடித்துள்ளது.வீடுகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் மின்சார அளவை...
சென்னை கோவையில் ‘ஹோலி’ உற்சாக கொண்டாட்டம்..
சென்னையில் 'ஹோலி' உற்சாக கொண்டாட்டம்- ஒருவருக்கொருவர் வண்ண கலர்பொடி பூசி மகிழ்ச்சி சவுகார்பேட்டை, வேப்பேரி, தியாகராயநகர், பட்டாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வடமாநில மக்கள் வண்ண கலர் பொடி பூசி...
பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகள் 13பேர் விலகல்..
தமிழ்நாடு பாஜக வில் அடுத்தடுத்து விலகல் ராஜினாமா சம்பவம் நிகழ்ந்து வரும் நிலையில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகள் இன்று கூண்டோடு பாஜகவில் இருந்து விலகி உள்ள சம்பவம்...
அதிமுக தலைமை நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை..
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்....
எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் தொட முடியாது-இபிஎஸ்..
எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் தொட முடியாது- குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தி.மு.க., ஆட்சியில் துன்பமும், வேதனையும் தான் மக்களுக்கு கிடைத்துள்ளது. என சென்னையில் இபிஎஸ் பேசியுள்ளார்.வட...