உள்ளூர் செய்திகள்

ஜெயலலிதா மரணத்தில் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: அப்போலோ பிரதாப் ரெட்டி

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டால், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு...

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் குறித்து மைத்ரேயன் நாடாளுமன்றத்தில் கேள்வி

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? மேலும் தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை? என்று நாடாளுமன்ற...

நைட்டியில் உலா வரும் சிறைக் கைதி சசிகலா: வீடியோ வெளியாகி பரபரப்பு

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மைதான் என்று கூறும் வகையில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை...

வாஞ்சிநாதன் 131வது பிறந்தநாள் விழா

செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 131 வது பிறந்தநாள் விழா முத்துசாமி பூங்காவில் உள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நடந்தது.மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் தலைமை தாங்கி...

வீரவாஞ்சி சிலைக்கு மரியாதை

நெல்லை மாவட்டம் செங்கோட்டை யில் வீர வாஞ்சிநாதன் 131வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கம் ,தென்காசி கோட்டாட்சியர் ராஜேந்திரன், உள்ளிட்ட அதிகாரிகள் ,மாணவ,மாணவிகள்...

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் முடிந்தது

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் விறு விறுவென முடிந்தது. இன்று காலை முதலே 10 மணிக்குத் துவங்கி வாக்குப் பதிவு நடைபெற்றது. முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வக்குப் பதிவு செய்தார்....
- 2026

கமல் மார்க்கெட் இல்லாதவரு… என்னமோ ஒளறிக்கிட்டிருக்காரு!

சென்னை:மார்க்கெட் இல்லாதவர் கமல்ஹாசன், ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கருத்து தெரிவித்தார்.நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு...

அரியலூர் அருகே சாலை விபத்தில் வட்டாட்சியர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் தத்தனூர் அருகே புளியமரத்தில் கார் மோதி விபத்து.காரை ஓட்டி வந்த ஆண்டிமடம் சமூக பாதுகாப்பு திட்டம் வட்டாச்சியர் செந்தில் குமார் உயிரிழப்பு

குற்றாலத்தில் நீர் வரத்து குறைவு; பயணிகள் ஏமாற்றம்

குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாளை சனி ஞாயிறுகளில் கூட்டம் அத்கரிக்கும் என்றும் நீண்ட வரிசையில் நின்று குளிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறுகின்றனர்

ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார், ராமதாஸ் இரங்கல்

ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார் .. தமிழ் உணர்வாளர் சிந்தனையாளர், தூரிகை நெருப்பு ஓவியர் வீர .சந்தானம் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் மறைந்தார்.ஓவியர் வீர. சந்தனத்தின் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்!தமிழின உணர்வாளரும், புகழ்பெற்ற ஓவியருமான...

போலி பாஸ்போர்ட்டுக்கு உடந்தை: காவலரைத் தொடர்ந்து தபால்காரர் கைது

சென்னை: சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் உடந்தையாக இருந்ததாக, பாஸ்போர்ட் சரிபார்ப்பில் மோசடி செய்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த தபால்காரர் இன்று கைது செய்யப்பட்டார்.திருவல்லிக்கேணி பள்ளப்பன் தெருவைச்...

அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்

சென்னை:அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற யாத்திரீகர்கள் மீது இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கண்மூடித்தனமான மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதலுக்கு இந்து முன்னணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட...
- 2026

Recent articles